"வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோளெங்கள் வெற்றித் தோள்கள்.
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள்
ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! “
மாவீரர் திருநாள் நம் தமிழினத்தின் விடிவுக்கு போராடிய வீரர்களின் வீர திருநாள்............. நீங்கள் சிந்திய ரத்தம் என்றைக்கும் வீனாகாது ..................... நம் உறவுகளுக்கான விடிவை யாராலும் தடுக்க முடியாது .....