நான் சென்னையிலிருந்து எனது சொந்த ஊருக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து எனது பெற்றோர்களுடன் புறப்பட்டேன். பேருந்து விக்கிரவாண்டி அருகே உள்ள உணவகத்தில் நின்றது. கடும் வெயில் என்பதால் கடும் தன்னிற் தாகம் அனைவருக்கும் ஏற்பட்டது. சரி அனைவருக்கும் மாம்பழ பழரசம் (செயற்கை ) வாங்கலாம் என்று நினைத்து விலையை கேட்டேன் .
மாம்பழ பழரசம் (செயற்கை) - 25
விற்கும் விலை 32
காபி ( பால் இல்லாதது ) 10
குடிநீர் பாட்டில் 18
இப்படி அநியாய விலை விற்கும் உணவகங்கள்
மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் ?