Sunday, January 9, 2011 | By: kuraliniyan s

இனி என்ன செய்ய போகிறோம் இதற்காக ... புத்தக வெளயீட்டு விழா சென்னை

இனி என்ன செய்ய போகிறோம் இதற்காக ... புத்தக வெளயீட்டு விழா சென்னை

புத்தகத்தின் தலைப்பே நம்மை வினா எழுப்புகிறது ...இதுவரை என்ன செய்தோம் என்பதை பேசுவதை விட இனி என்ன செய்ய போகிறோம் என்பது பற்றி சொல்வது சாலசிறந்தது .இலங்கை அரசின் போற்குற்றத்தை தெளிவாக விவரிக்கும் ஒரு சிறந்த நூல். இந்த விழாவில் அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் ஒன்றினைத்து விதமாக அனைத்து முக்கிய தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று உரை ஆற்றினர் .ஐயா பழ நெடுமாறன் ,தமிழருவி மணியன் ,ம.தி.மு.க துணை பொது செயலாளர் மலை சத்யா ,பாட்டாளி மக்கள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் தி வேல் முருகன் ,நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் ,தமி தேசிய தொழார் தியாகு ஆகிய முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.