Thursday, February 10, 2011 | By: kuraliniyan s

தமிழக தமிழர்கள் இனி என்ன செய்ய போகிறோம் ...

தமிழக தமிழர்கள் இனி என்ன செய்ய போகிறோம்

இலங்கையில் நம் தமிழ் உறவுகளை பறி கொடுத்தோம்
நம் தமிழ் மண்ணில் மீனவ உறவுகளை பறி கொடுத்து கொண்டிருக்கிறோம்
ஈழ மண்ணில் முள்வேலி வதை முகாமகளில் வதை பட்டு கொண்டிருக்கும்
மீதமுள்ள நம் உறவுகளை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம் ....
கொஞ்சம் கொஞ்சம் உள்ள தமிழ் அமைப்புகளும் ஆங்காங்கே பிரிந்து ஆளுக்கொரு வசனம் பேசி கொண்டிருக்கிறோம்....
நமக்கான தேவை என்னவென்று நாம் உணராதவரை நம்முடைய நோக்கங்களும் ,தேவைகளும் நிறை வராது