"வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோளெங்கள் வெற்றித் தோள்கள்.
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள்
ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! “
உலக நாடுகள் உக்கிரமாக போராட்டம் நடத்துகையில் தமிழ்நாட்டு மக்கள் உறங்கி கொண்டிருக்கிறோம்................... காரணம் .....தேர்தல் ,,பயம் எங்கே தேச பாதுகாப்பு சட்டம் நம்மீது பாய்ந்து விடுமோ என்று அச்சம் ..... ஆறு கோடி மக்கள் உறங்கி விட்டார்களா ?
No comments:
Post a Comment